பிகினி உடையில் எல்லை மீறும் நடிகை ரைசா..உச்சக்கட்ட அதிர்ச்சியில் இளசுகள்
Raiza Wilson
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரைசா. இதையடுத்து ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக "பியார் பிரேமா காதல்" படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.
தற்போது ரைசா லவ், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ரைசா, தற்போது பிகினி ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.