தீயாய் பரவும் நடிகை ரைசாவின் புகைப்படம்!.. இப்படி ஒரு கவர்ச்சியா

Raiza Wilson
By Dhiviyarajan May 14, 2023 09:30 PM GMT
Report

 விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரைசா.

இவர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக "பியார் பிரேமா காதல்" நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது இவர் சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரைசா, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.