அந்த ஆடை மட்டும் அணிந்து ஆண் நண்பர்களுடன் நெருக்கம் காட்டும் ரைசா.. வெளியான வீடியோ

Tamil Actress
By Dhiviyarajan Mar 17, 2023 07:08 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் ரைசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன் பின்னர் இவர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான "பியார் பிரேமா காதல்" படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.

இதையடுத்து ரைசா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் தழுவியது. தற்போது இவர் லவ், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

அந்த ஆடை மட்டும் அணிந்து ஆண் நண்பர்களுடன் நெருக்கம் காட்டும் ரைசா.. வெளியான வீடியோ | Raiza Hot Photoshoot With Friends

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ரைசா, தற்போது கவர்ச்சியான ஆடை அணிந்து ஆண் நண்பர்களுடன் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ.