என்ன சிம்ரன் இதெல்லாம்! வேண்டுமென்றே சட்டை பட்டன் போடாமல் வீடியோவை வெளியிட்ட நடிகை ரைசா

biggbosstamil raizawilson
By Edward May 31, 2021 10:49 AM GMT
Report

பிக்பாஸ் முதல் சீசன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரைசா. மாடலிங் துறையில் இருந்து விஐபி 2 படத்தில் சிறு கதாபாத்திரட்தில் அறிமுகமானார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் அமைதியாக விளையாடினார்.

பிக்பாஸ் கொடுத்த நல்ல ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பியூட்டி பார்லர் மருத்துவரால் முகம் வீங்கி அசிங்கமானது. அதிலிருந்து மீண்டு வந்த ரைசா எனக்கு சரியாகிவிட்டது என கூறும்படியான அழகிய புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், சிறிய சட்டையை அணிந்து பட்டன்களை போடாமல் படுமோசமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.