இதெல்லாம் பதிவிடும் இடமா இது? மேக்கப் போடும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த நடிகை!
biggboss
raizawilson
tamilactress
By Jai
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிகை கஜோலுக்கு உதவியாளராக நடித்து சினிமாவில் அறிமுகமாகினார் நடிகை ரைசா.
மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்கள் மனதை ஈர்த்து வந்தார். அரைகுறை தமிழில் பேசும் அவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேம காதல், வர்மா, எஃப் ஐ ஆர் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் ந்டித்து வரும் ரைசா இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுப்பார்.
தற்போது டாப் ஆங்கிளில் மேக்கப் போடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
— Raiza Wilson (@raizawilson) April 9, 2022