புடவையிலும் படு கிளாமர் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் நடிகை
Raiza Wilson
By Yathrika
ரைசா வில்சன்
பிக்பாஸ் முதல் சீசன் ரசிகர்களுக்கு எப்போதுமே பேவரெட். முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு, டிஆர்பி போல மற்ற சீசன்கள் எதற்கும் இல்லை.
இந்த முதல் சீசன் மூலம் தமிழக மக்களிடம் பிரபலம் ஆனவர் நடிகை ரைசா வில்சன். அட போங்கயா என எப்போதும் சொல்லி, வீட்டில் கத்திய நாயை மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு செய்த பெருமை இவருக்கு உண்டு.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்கள் நடித்துள்ளார், ஆனால் போட்டோ ஷுட்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் சிவப்பு நிற புடவையில் கிளாமராக எடுத்த போட்டோ ஷுட் இதோ,