வலையில் உடை அணிந்து ரைசா நடத்திய போட்டோ ஷுட்
Bigg Boss
By Yathrika
நடிகை ரைசா
பிக்பாஸ் முதல் சீசனில் கத்திய நாயே சீரியஸாக மருத்துவமனையில் அனுமதி ஆகும் அளவிற்கு வீட்டிற்குள் தூங்கி வழிந்தவர் ரைசா. எப்போது பார்த்தாலும் தூங்குகிறார் என்ற பிரச்சனை தான் அவரிடம்.
அதோடு அட போயா அட போயா என்ற வார்த்தை மூலமும் பிரபலம் ஆனார். நிகழ்ச்சி பிறகு பெரிய அளவில் படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
கிடைக்கும் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது வலையில் ஒரு உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ, போட்டோ வெளியிட தற்போது வைரலாகி வருகிறது.