வாய்ப்புக்காக இப்படியா? அந்த ஆடை அணிந்து மேக்கப் வீடியோவை வெளியிட்ட நடிகை..

Bigg Boss Indian Actress
By Edward Oct 06, 2022 02:15 PM GMT
Report

மாடலிங் துறையில் இருந்து சினிமா வாய்ப்பு கேட்டு அறிமுகமாகியவர் பலர். அந்தவகையில் வட இந்திய மாடல் பெண்ணாக விஐபி 2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாகியவர் ரைசா வில்சன்.

வாய்ப்புக்காக இப்படியா? அந்த ஆடை அணிந்து மேக்கப் வீடியோவை வெளியிட்ட நடிகை.. | Raiza Wilson Post Makeup Video Social Media

பிக்பாஸ்

இப்படம் வெளியாகும் முன் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக களமிரங்கினார். வீட்டில் அரைகுறை தமிழில் க்யூட்டாகி பேசி தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

நிகழ்ச்சிக்கு பின் ஹரிஷ் கல்யாணுடன் இஸ்பட்டே ராஜாவும் இதயராணியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் ஒருசில படங்களில் கமிட்டாகினாலும் படம் வெளியாகம் இருந்து வருகிறது.

டூபீஸ் ஆடை

தற்போது சுந்தர் சி-யின் காஃபி வித் காதல் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிரட்டியிருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா டூபீஸ் ஆடை மற்றும் கிளாமர் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தும் வருகிறார். தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து மேக்கப் போடும் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.