மேக்கப் போடும் வீடியோவை அப்படியே வெளியிட்ட நடிகை! வைரல் வீடியோ..

biggboss raiza raizawilson
By Edward Jul 03, 2021 02:01 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சி முன் மாடலாக அறிமுகமாகி சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹரிஸ் கல்யாணோடு காதல் சர்ச்சையில் சிக்கினார்.

இதை உறுதி செய்யும் விதமாக அவருடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அதன்பின் ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஹுட் புகைப்படங்களையும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். சமீபத்தில் மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.