ராஜா ராணி வில்லி நடிகையா இது? ஆலியாவையே ஓரங்கட்டிய விஜே அர்ச்சனா.. போட்டோஷூட்

Archana Serials
By Edward Aug 15, 2022 04:00 PM GMT
Report

சின்னத்திரையில் நடித்த பலர் வெள்ளித்திரையில் தற்போது முன்னணி இடத்தில் இருந்தும் படங்களில் நடித்தும் வருகிறார்கள். அப்படி சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின் ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா.

இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் விஜே அர்ச்சனா சீரியலில் அடக்கவுடக்கமாக நடித்து வருகிறார். ஆனால் ரியல் வாழ்க்கையில் மாடர்ன் பெண்ணாக அவர் அணிந்து வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறது.

சமீபத்தில் அர்ச்சனா சேலையில் வெளியிட்ட போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். நீங்களா இப்படி என்று ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.