சீரியல் நடிகை அர்ச்சனாவா இது? மாடர்ன் ஆடையில் இப்படியொரு போஸ்..

actress serial rajarani2 vjarchana tamilserial
By Edward Apr 06, 2022 04:15 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் மக்கள் மனதை அதிகமாக ஈர்த்து வரும் சீரியல் ராஜா ராணி2. சித்து, ஆல்யாமானசா லீட் ரோலில் நடித்து வரும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

சீரியலில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனாவின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.சேலையில் சீரியலில் குடும்ப பாங்காக நடித்து வரும் அர்ச்சனா போட்டோஷூட்டில் அதிகமாக கவனம் செலுத்தி க்ளாமர் ஷூட்டினை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது கருப்பு நிற ஆடையில் ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery