கமல் ஹாசன் மகள் ஸ்ருதியின் அந்த வீடியோவை மொபைலில் ஓடிக்கிட்டே இருக்கும்!! பிரபல இயக்குனர் கூறிய உண்மை..

Shruti Haasan S. S. Rajamouli Tamil Actress
By Edward Dec 24, 2023 04:30 PM GMT
Report

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென ஒரு ராஜியத்தை வைத்திருப்பவர் தான் எஸ் எஸ் ராஜமவுலி, மகதீரா, ஈ, பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற பல கோடி வசூல் படங்களை இயக்கியிருக்கிறார்.

கமல் ஹாசன் மகள் ஸ்ருதியின் அந்த வீடியோவை மொபைலில் ஓடிக்கிட்டே இருக்கும்!! பிரபல இயக்குனர் கூறிய உண்மை.. | Rajamouli Watch Repeat Mode Shruti Haasan 2 Video

தற்போது மேட் இன் இந்தியா என்ற படத்தினை தயாரித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சலார் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமெளலி, சமீபத்தில் பேட்டியொன்றில் சில விசயங்களை பகிர்ந்திருக்கிறார்.

கடைசி வரை கண்டுகொள்ளாத வைகைபுயல்!! வீட்டிலேயே சுருண்டு விழுந்த காமெடி நடிகர் போண்டா மணி..

கடைசி வரை கண்டுகொள்ளாத வைகைபுயல்!! வீட்டிலேயே சுருண்டு விழுந்த காமெடி நடிகர் போண்டா மணி..

அதில், நடிகை ஸ்ருதி ஹாசன் குறித்தும் பகிர்ந்துள்ளார். சலார் படத்தில் எனக்கு ஒரே ஒரு புகார் உள்ளதாகவும் அது ஸ்ருதி ஹாசனின் நடனம் எனக்கு பிடிக்கும்.

ஸ்ரீமந்துடு படத்தின் சாரு லீலா பாடல் மற்றும் ரேஸ் குர்ரம் படத்தின் பாடி பாடலில் ஸ்ருதி ஹாசன் ஆடிய நடனத்தை, எனது போனில் மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பேன் என்றும் நீங்கள் சலார் படத்தில் எந்த டூயட் பாடலையும் வைக்கவில்லை, அது எனக்கு ரொம்பவே ஏமாற்றமாக இருப்பதாகவும் ராஜமெளலி கூறியிருக்கிறார்.