முத்தக்காட்சிக்கு நான் ரெடி!! எக்ஸ் ராஜா ராணி சீரியல் நடிகை கொடுத்த ஷாக்..

Serials Riya Vishwanathan
By Edward May 07, 2023 12:30 PM GMT
Report

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமாகி மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வரும் நடிகைகள் பலர். அதில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த ராஜா ராணி 2 சீசன் மூலம் பிரபலமானவர் ரியா விஸ்வநாதன்.

சந்தியாவாக நடித்து அனைவரையும் ஈர்த்த ரியா சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார்.

அதன்பின் மீண்டும் வேறொரு தொலைக்காட்சிக்கு மாறி சண்டக்கோழி என்ற புதிய சீரியல் ஒன்றில் நடித்தும் வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஐட்டம் சாங், போல்ட், பிகினி மற்றும் படுக்கையறை காட்சியில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு ரியா முடியாது என்றும் லிப்லாக் காட்சியில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு ஓகே நடிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.