டி.ராஜேந்தர் - உஷா திருமண நாள் கொண்டாட்டம்.. பலரும் பார்த்திராத அந்த போட்டோ!
T Rajendar
Viral Photos
Tamil Actors
By Bhavya
டி.ராஜேந்தர்
கோலிவுட்டில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என அனைத்து துறைகளிலும் கலக்கியவர் டி.ராஜேந்தர்.
ஒருதலை ராகம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் வெறும் இயக்கம் மட்டுமின்றி வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பு என எல்லா ஜானரிலும் கலக்கினார்.
இவரது மகன் சிம்புவும் சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் காட்டி வந்தார், சினிமாவில் பல துறைகளில் இவரும் சாதித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
அந்த போட்டோ!
இந்நிலையில், நேற்று டி ராஜேந்தர் மற்றும் உஷா தம்பதி அவர்களது 43வது திருமண நாளை கொண்டாடி உள்ளனர். இதன் காரணமாக தற்போது இந்த ஜோடியின் பலரும் பார்க்காத திருமண போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,