அது காவி! இது காக்கி காவி! இதுதான்யா தமிழ்நாடு போலிஸ்..

annamalai TNPolice chennairains TNRains rajeshwari SI
By Jai Nov 11, 2021 02:25 PM GMT
Report

தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் மழையால் சென்னை உட்பட பல மாவங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு பாதுகாப்பு பணிகள் நடைபெற்று அரசியல் வாதிகளும் போலிசாரும் களத்தில் இறங்கினர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை போட்டு எடுத்து கொண்டு முட்டி கால் வரை இருக்கும் தண்ணீரில் சென்று பெரிதாக பேசப்பட்டார். மேலும், வீடியோவில் ஷூட்டிங் எடுப்பது போல் அவர்கள் நடந்து கொண்ட வீடியோ வைரலானது.

இந்நிலையில் இன்றைய நாளின் போது ராஜேஷ்வரி என்கிற இன்ஸ்பெக்டர் அடிப்பட்டு மயக்க நிலையில் இருந்த இளைஞரை தூக்கிக்கொண்டு சென்ற வீடியோ அனைவரின் பாராட்டை பெற்றும் வீடியோ வைரலாகியும் வருகிறது. இது அது காவி, இது காக்கி காவி என்று மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.

GalleryGallery