அமலாவால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி!! கண்டித்தும் காதல் சர்ச்சையை விடாத சூப்பர் ஸ்டார்..
சினிமாவை பொறுத்தவரை சக நடிகர், நடிகைகள் தன்னுடன் நடிக்கும் எதிர் பாலினத்துடன் நெருக்கமாக நடித்து அவர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கவும் நேரிடும். அப்படி தமிழில் மிகப்பெரிய நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவரும் தன்னுடன் நடித்த நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்தனர்.

அப்படி நடிகர் ரஜினிகாந்த் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டாலும் நடிகை அமலாவுடன் காதலில் இருந்தது தான் இன்றுவரையில் மறக்க முடியாத நிகழ்வாக இருந்து வருகிறது. ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக இருந்தாலும் தமிழ் நடிகையாக பலரின் கவனத்தை ஈர்த்து வந்தார் நடிகை அமலா.
வசீகரமான அழகில் எதார்த்தமான முக பாவனைகளுடன் நடித்து வந்த அமலா புகழின் உச்சியில் இருக்கும் போது ரஜினிகாந்துடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பல படங்களில் ஜோடியாக நடித்து வந்த ரஜினிகாந்த் அமலாவின் காதல் வசியத்தால் விவாகரத்து வரை சென்றிருக்கிறார்.
விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை லதா கே பாலசந்தரிடம் சென்று முறையிட்டு சமாதானமும் பேசி வைத்திருக்கிறார். அதன்பின் அதிலிருந்து மீண்டு வந்த ரஜினிகாந்த் நடிகை ராதாவுடன் கிசுகிசுவில் சிக்கினார்.

5க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றாக நடித்த ரஜினிகாந்த், மீடியாக்களில் பரபரப்பாக இதுகுறித்து பேசப்பட்டதால், தன் மார்க்கெட்டை இழக்க நேரும் என்று நினைத்து உஷாராகி அமைதியாக கேரியரில் கவனம் செலுத்தி இருக்கிறார்.