படுக்கையறையில் அப்படியொரு போஸ்!! உச்சக்கட்ட கவர்ச்சியில் ரஜினி, தனுஷ் பட நடிகை துஷாரா..
தமிழ் சினிமாவில் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை துஷாரா விஜயன். இப்படத்திற்கு பின் அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்திலும் நடிகர் தனுஷின் ராயன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் துஷாரா.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் துஷாரா, மாரியம்மாவா இது என்று கூறும் அளவிற்கு கவர்ச்சி ரூட்டில் பட்டையை கிளப்பி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது படுக்கையறையில் படுசூடான ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.