மேன் மக்கள் மேன் மக்களே..விஜய் வெட்கப்படுவாரா
Rajinikanth
Vijay
Jailer
Leo
By Tony
விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வந்த லியோ பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இந்த படத்தின் வெற்றி விழாவில் விஜய், ரஜினி தன்னை தான் காக்கா என்று ஜெய்லர் இசை வெளியீட்டு விழாவில் சொன்னதாக நினைத்துக்கொண்டு நக்கலாக ஒரு விஷயம் செய்தார்.
இது ரஜினி ரசிகர்களை மிகவும் கோவப்படுத்த, தற்போது ரஜினியே, விஜய் நான் பார்த்த வளர்ந்து பையன். அவர் நன்றாக வரவேண்டும், அரசியலில் கூட அவர் வெற்றி பெற என் வாழ்த்துகள், நான் விஜய்யை மனதில் வைத்து அப்படி பேசவில்லை என கூறினார்.
இதை கேட்ட அனைவரும் விஜய் அப்படி நடந்துக்கொண்டதற்கு தற்போது வெட்கப்படுவாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.