விஜய்யை வளரவிடாமல் தடுக்க ரஜினிகாந்த் போட்ட பக்கா பிளான்!! உண்மையை கூறிய பிரபல தயாரிப்பாளர்

Rajinikanth Vijay Kalaippuli S Thanu
By Edward Apr 25, 2023 07:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு செனூற் கொண்டிருக்கும் நிலையில் வரும் அக்டோபர் மாதம் லியோ படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருந்து காதலை முன்வைத்த படங்களில் நடித்து வந்த விஜய் தற்போது மாஸ் நடிகராக திகழ்ந்து வருகிறார். அப்படி காமெடி கலந்த காதல் படத்தில் பார்த்த தளபதியை வேறு மாதிரியான விஜய்யாக பார்க்க வைத்த படம் சச்சின். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005ல் வெளியான சச்சின் படம் தோல்வி படமாக அனைவராலும் பேசப்பட்டது.

விஜய்யை வளரவிடாமல் தடுக்க ரஜினிகாந்த் போட்ட பக்கா பிளான்!! உண்மையை கூறிய பிரபல தயாரிப்பாளர் | Rajini Is The Cause Of Vijays Failure Thanu Open

அதற்கு காரனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகி படம் தான். சச்சின் தோல்வி படமா என்ற கேள்விக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தானு அவர்கள் பல ஆண்டுகள் கழித்து ஒரு உண்மையை கூறியிருக்கிறார்.

சச்சின் படம் தோல்வி கிடையாது. 200 நாட்கள் திரையரங்கில் ஓடியது. ஆனால் சந்திரமுகி படம் கிட்டத்தட்ட 800 நாட்கள் திரையரங்கில் ஓடி மெகா ஹிட்டானதால் இது எதுவும் வெளியில் தெரியாமல் போய்விட்டது. மற்றப்படி சச்சின் படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது என்று தானு அவர்கள் கூறியுள்ள்ளார்.

ரஜினிகாந்த் அன்று சந்திரமுகியால் எப்படி விஜய்யின் வசூலை கெடுத்தாரோ, அதேபோல் தான் சமீபத்தில் வாரிசு படத்திற்கு போட்டியாக துணிவு படத்தினை வெளியிட்டு விஜய்க்கு பெரிய அடியை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.