என்ன நெல்சா இதெல்லாம்!! ஜெயிலர் படத்தில் சிவகர்த்திகேயனா.. வைரலாகும் புகைப்படம்

Rajinikanth Sivakarthikeyan Jailer
By Edward Aug 05, 2023 03:21 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் ஜெயிலர் படத்தின் டிரைலரை ஷோ case வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ள நிலையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் நடிகர் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ளாராம். அவர் வேறுயாரும் இல்லை நம்ம சிவகார்த்திகேயன் தான்.

ரஜினிகாந்தை பார்த்து பார்த்து நடிப்பை கற்று கொண்ட சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஜெயிலர் படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ளது. ஒருவேலை சிவகார்த்திகேயன் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் வருவாரா இல்லை அந்த புகைப்படம் வேறு ஒன்றா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Gallery