ரஜினி - கமலை விடுங்க-ஜி!! அந்த ஃபாரின் மாடல்களை பாருங்க-ஜி...வழியும் நெட்டிசன்ஸ்..

Kamal Haasan Rajinikanth Anirudh Ravichander Nelson Dilipkumar Tamil Memes
By Edward Feb 21, 2026 09:30 AM GMT
Report

ரஜினிகாந்த் - கமல் ஹாசன்

தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள் தான் ரஜினிகாந்த் - கமல் ஹாசன். 47 வருடங்களுக்கு முன் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்து வந்தனர்.

ரஜினி - கமலை விடுங்க-ஜி!! அந்த ஃபாரின் மாடல்களை பாருங்க-ஜி...வழியும் நெட்டிசன்ஸ்.. | Rajini Kamal Kh Rk Promo Models Fans Reactions

அதன்பின் இருவரும் இணைந்து எப்போது நடிப்பார்கள் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. ரஜினி - கமல் காம்போவில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளது. அனிருத் இசையில் அப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.


ஃபாரின் மாடல்

இந்நிலையில் KH x RK Reunion படத்தின் கிளிப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோவில் ரஜினி - கமல் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த வெளிநாட்டு மாடல் நடிகைகளை பார்த்து நெட்டிசன்கள் வழிந்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

ரஜினி - கமலை விடுங்க-ஜி!! அந்த ஃபாரின் மாடல்களை பாருங்க-ஜி...வழியும் நெட்டிசன்ஸ்.. | Rajini Kamal Kh Rk Promo Models Fans Reactions

GalleryGalleryGalleryGallery