தனுஷை போல் மனைவியை கழட்டிவிட பார்த்த ரஜினிகாந்த்? கடுமையாக திட்டிய சினிமா ஆசான்..

dhanush rajinikanth aiswarya latharajinikanth kbalachandar
By Edward Mar 10, 2022 03:30 PM GMT
Report

சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா 2004ல் நடிகர் தனுஷிற்கு திருமணம் செய்து வைத்தார். திருமணமாகி 18 வருடத்தில் இரு மகன்கள் வளர்ந்து பள்ளிப்படிப்பை படிக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக கூறி செய்தியை வெளியிட்டனர்.

இதனால் சினிமாத்துறையை சார்ந்தவர்களும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். இருவரையும் எப்படியாவது அவர்களின் பிள்ளைகளுக்காக சேர்த்து வைக்க வேண்டும் என்று பலர் சமாதான பேச்சில் இருந்து வருகிறார்கள். இதனால் நடிகர் ரஜினிகாந்த் கடும் மன கஷ்டத்தில் இருந்து வருகிறார்.

இதே ஒரு நிலை ரஜினிக்கும் அவரது மனைவிக்கும் திருமணமாகி சில ஆண்டுகளில் இந்த சூழல் ஏற்பட்டதாம். விவாகரத்து வரை செய்த ரஜினியிடம் அவரை அறிமுகப்படுத்தி கே பாலச்சந்தர் கடுமையாக திட்டி சேர்த்து வைத்தார்.

என்னதான் பிரச்சனை ஏற்பட்டாலும் பேசி திர்ப்பதுதான் நல்லது என்று இருவருக்கும் அறிவுரை கூறியுள்ளார். இதை மனதில் வைத்து தான் ரஜினிகாந்த் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவை எப்படியாவது தடுக்க முயற்சி செய்து வருகிறார்.