காத்து வாங்கும் கூலி!! நாளே நாளில் சூப்பர் ஸ்டாரின் பாக்ஸ் ஆபிஸ்..
Rajinikanth
Lokesh Kanagaraj
Box office
Coolie
By Edward
கூலி படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸானது கூலி படம்.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான கூலி படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனத்தை மக்கள் மத்தியில் பெற்று வருகிறது.
முதல் நாள் மட்டுமே 160 கோடிக்கும் மேல் வசூலித்த கூலி படம் 4வது நாள் இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் காத்து வாங்கி வருகிறது.
ஆனால் 4வது நாள் இறுதியில் இதுவரை ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.