சொதப்பிய ஐஸ்வர்யா, ரஜினி படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா
Rajinikanth
Aishwarya Rajinikanth
By Tony
ரஜினிகாந்த் ஜெய்லர் வெற்றிக்கு பிறகு மிகப்பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார். அடுத்து இவர் நடிப்பில் வேட்டையன் படம் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.
ஆனால், அதற்குள் இவர் கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் பொங்கல் விருந்தாக வரவிருந்தது.
ஆனால், இப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தின் வேலைகள் இன்னும் முடிக்காததால் படம் ஜனவரி 26 தள்ளி போகிறதாம், இது ரசிகர்களிடம் கடும் கோபம் மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.