சமூக வலைத்தளத்தில் கலாய்த்து எடுக்கப்படும் ரஜினி, நயன்தாரா
rajini
nayanthara
Annaththe
By Jeeva
ரஜினி என்றாலே எப்போதும் மாஸ் தான், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உலகம் முழுவதும் உள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருக்க, இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் நேற்று வந்தது.
இதில் ரஜினி, நயன்தாரா டூயட் போல் இருக்க, அட 70 வயதில் டூயெட்டால் தேவை தானா என்று பல ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.
அதிலும் ஒரு சிலர் இந்த விஷ்வலுக்கு கண்ணான கண்ணே பாடலை பின்னணியில் ஓட விட, ரஜினி ரசிகர்களுக்கு செம்ம கோபம் தான்.