மதுபோதையில் மயக்கம்! சூப்பர் ஸ்டாரை மீண்டெடுத்த பிரபல நடிகை!

superstar rajinikanth tamilactress sripriya
By Edward Dec 04, 2021 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்னும் தக்க வைத்து கொண்டு வருகிறார் ரஜினிகாந்த். அவர் காலகட்டத்தில் நடித்த நடிகைகள் பலர் தற்போது காணாமலும் சில படங்களில் குணச்சித்திர கதாபத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.

அப்படி 70, 80களில் சிவாஜி, பிரபு, கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. அவர் செய்த ஒரு விஷயத்தால் ரஜினிகாந்த் மதுப்பிடியில் இருந்து மீண்டெடுத்துள்ள செய்தி வைரலாகி வருகிறது.

இயக்குநர் பாலச்சந்தர் படத்தில் ஸ்ரீப்ரியாவுடன் நடித்த போது நடிகர் ரஜினி மது அருந்திவிட்டு மயக்கத்தில் இருந்துள்ளார்.

உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து ஒரு வாரம் வரை பார்த்துக்கொண்டு பின் அறிவுரை கூறியுள்ளார். அப்போதிலிருந்து ரஜினிகாந்த் மதுவினை தொடாமல் இருந்து வருகிறாராம்.