விவாகரத்து ஆன 44 வயது நடிகையுடன் ரஜினி, இவ்வளவு வயசு கேப் ஆ..

Rajinikanth Manju Warrier
By Tony Aug 07, 2023 03:30 PM GMT
Report

ரஜினி இந்திய சினிமாவே வியந்து பேசும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வாரம் ஜெய்லர் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க கோடிக்கணக்காம ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ரஜினி அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார். இதில் நடிகர் திலீப்பை விவாகரத்து செய்த துணிவு நடிகை மஞ்சு வாரியர் கமிட் ஆகியுள்ளார்.

ஒருவேளை இவர் தான் ரஜினிக்கு ஜோடியா, அப்படியிருந்தால் பழைய மாதிரி ரஜினி மீண்டும் இவ்ளோ ஏஜ் கேப்-பில் ஜோடி சேர ஆரம்பித்துவிட்டாரா என கேட்க தொடங்கிவிட்டனர்.