பாவம்டா அவரு! ரஜினிகாந்தின் அண்ணாத்தயை விடாத நெட்டிசன்கள்..
keerthysuresh
annaatthe
rajinikanth
siruthaisiva
By Jai
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளம் நடிகர் ரஜினிகாந்த் நடித்து கோடியில் சாதனை வசூலை பெற்று வந்தது சிறுத்தை சிவாவின் அண்ணாத்த.
200 கோடிகளை அள்ளிய இப்படம் ஓரளவிற்கு வெற்றியை விமர்சனத்தையும் பாசிட்டிவாக பெற்றது.
படம் சீரியலை விட மோசம் என்று இப்படியொரு கதையா என்றும் கலாய்த்து வந்தனர். இதையடுத்து நெட்டிசன்கள் இன்னும் அப்படத்தினை விடாமல் கேலி செய்யும் விதமாக மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது ரஜினியை சூப்பர்மேன், தார், ஸ்பைடர்மேன் ரேஞ்சிற்கு கலாய்த்து ஒரு மீம்ஸை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
