சூப்பர் ஸ்டார்-னா அது ரஜினி, விஜய்லாம் கிடையாது கமல் ஹாசன் தான்!! வைரலாகும் புது தகவல்..

Kamal Haasan Rajinikanth Vijay Gossip Today
By Edward Nov 11, 2023 06:02 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து பல கோடி ரசிகர்களை கவர்ந்து ஈர்த்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய ஸ்டைலிஷ் நடிப்பால் இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார்-னா அது ரஜினி, விஜய்லாம் கிடையாது கமல் ஹாசன் தான்!! வைரலாகும் புது தகவல்.. | Rajini Vijay Not Super Star In Tamil Only Kamal

ஆனால் அந்த சூப்பர் ஸ்டார் டைட்டுலுக்காக பலர் போட்டிப்போட்டு வருகிறார்கள்.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று பிரபலங்களும் ரசிகர்களும் கூறி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் கமல் தான் என்று 80 காலக்கட்டத்தில் கூறப்பட்ட விசயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்போது கமல் தான் டாப் நடிகராக இருந்த நிலையில் அவர் தான் சூப்பர் ஸ்டார் என்று பிரபல பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை வைத்து இணையத்தில் கமல் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Gallery