இந்த அனுபவம் எனது ஆணவத்தை முற்றிலுமாக குறைத்துவிட்டது!! ரஜினிகாந்த் ஓபன் டாக்..

Rajinikanth Karnataka Life Style
By Jai May 13, 2026 08:30 AM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து, சினிமா பிரபலங்கள் முதல் யூடியூப் பிரபலங்கள் வரை இதுகுறித்து பல கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள், விஜய் முதலமைச்சராகியுள்ளது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் கைக்கூப்பி, சிரித்தபடி சென்றது இணையத்தில் வைரலானது.

இந்த அனுபவம் எனது ஆணவத்தை முற்றிலுமாக குறைத்துவிட்டது!! ரஜினிகாந்த் ஓபன் டாக்.. | Rajinikanth Abour Super Star Name In Gurudev

இதனையடுத்து ரஜினிகாந்த் பேசிய பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்தவகையில், குருஜியின் ஆசீருக்காக பலர் வரிசையில் காத்திருந்தார்கள். நானும் வரட்டுமா, பிரச்சனை இல்லையே என்று குருஜியிடம் கேட்டேன், அவரும், வாருங்கள் என்றார்.

சூப்பர் ஸ்டார் பட்டம்

ரசிகர்கள் என்னிடம் புகைப்படங்கள் எடுக்க நினைப்பார்கள், உங்களுக்கு பிரச்சனையாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் தன்னை ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை.

இந்த அனுபவம் எனது ஆணவத்தை முற்றிலுமாக குறைத்துவிட்டது!! ரஜினிகாந்த் ஓபன் டாக்.. | Rajinikanth Abour Super Star Name In Gurudev

சூப்பர் ஸ்டார் பட்டம் வரும் போகும், உண்மையான நட்சத்திர அந்தஸ்து ஆன்மீக அனுபவம் தான். அது மரணத்திற்குப் பின்பும் தொடரும் என்று பெங்களூரில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நிகழ்வில் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.