அப்போ ரஜினியே அதை ஒத்துக்கிட்டாரா.. பா.ரஞ்சித்துக்கு இந்த அசிங்கம் தேவையா

Rajinikanth
By Parthiban.A Sep 05, 2022 06:20 PM GMT
Report

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார். கபாலி, காலா என இரண்டு படங்களும் பெரிய அளவில் எல்லாம் ஹிட் ஆகவில்லை.

இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் இயக்கி இருக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி "நீ இயக்கியத்திலேயே இது தான் எல்லா விதத்திலும் சிறந்த படம்" என ரஞ்சித்திடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

கபாலி, காலா ஆகிய படங்கள் சரியில்லை என ரஜினியே ஒப்புக்கொண்டாரா என நெட்டிசன்கள் ரஞ்சித்தை கலாய்த்து வருகின்றனர்.