73 வயதிலும் விஜய் ரசிகர்களை கதற விட்ட ரஜினி..

Rajinikanth Vijay Jailer Leo
By Tony Jan 01, 2024 02:30 PM GMT
Report

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த ஜெய்லர் 635 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் விஜய் தற்போது தான் ரஜினி இடத்திற்கு வந்ததாக விஜய் நினைத்துவிட்டார். அதனால் ரஜினியை நேரடியாக லியோவெற்றி விழாவில் விஜய் சீண்டினார்.

73 வயதிலும் விஜய் ரசிகர்களை கதற விட்ட ரஜினி.. | Rajinikanth Becomes Number 1

ஆனாலும், இந்த் வருடம் அதிகம் வசூல் செய்த படங்களில் ஜெய்லர் தான் நம்பர் 1 இடத்தில் இருக்க, லியோ இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

அதோடு தமிழ்கத்தில் உள்ள பல திரையரங்குகளில் ஜெய்லர் தான் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் இதெல்லாம் பொய் தளபதி தான் நம்பர் 1 என கதறி வருகின்றனர்.

ஆனால், உண்மை ரஜினியே இன்றும் நம்பர் 1 என்று ஜெய்லர் படத்தின் மூலம் ரஜினி நிரூபித்துள்ளார். விஜய் கண்டிப்பாக இந்த சாதனையை தன் அடுத்தடுத்த படங்களில் முறியடிப்பார் என்பதும் உறுதி.