ரஜினியிடமே செம சீன் போட்ட இயக்குனர், துரத்தி விட்ட தயாரிப்பு நிறுவனம்

Rajinikanth
By Tony Dec 25, 2023 04:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றியடைந்த படம் டான். இப்பட கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படத்தின் வசூல் தாறுமாறாக இருந்தது.

அதனால் என்னமோ ரஜினியே அவரை அழைத்து கதை கேட்டார். அவரும் ஒன் லைன் சொல்ல கதையாக உருவாகும் பட்சத்தில் ரஜினிக்கு அது பிடிக்கவில்கையாம்.

ரஜினியிடமே செம சீன் போட்ட இயக்குனர், துரத்தி விட்ட தயாரிப்பு நிறுவனம் | Rajinikanth Cibi Chakravathy Controversy

இதையெல்லாம் விட டான் இயக்குனர் சிபி கேட்ட சம்பளம் தான் லைகா தயாரிப்பை கடும் அதிர்ச்சியாக்கியதாம்.

கதையும் நல்லா இல்லை, சம்பளம் இவ்ளோவா என்று கோபத்தில் படத்திலிருந்து தூக்கினார்களாம். தற்போது சிபி நானி நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.