மேடையில் அப்படியொரு ஆட்டம் ஆடிய ரஜினிகாந்த்.. இது எப்போ நடந்துச்சு

dance rajinikanth basha
By Kathick Apr 04, 2022 05:30 PM GMT
Report

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து, குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் அண்ணாத்த. இதனை தொடர்ந்து மீண்டும் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தனது 169 படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். நடிகர் ரஜினிகாந்த் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவை தவிர்த்து வேறு எந்த ஒரு திரையுலக நிகழ்ச்சிகளிலும் சமீபகாலமாக கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் பாட்ஷா படத்தில் நடித்திருந்த ஆட்டோகாரன் கெட்டப் போட்டுகொண்டு மேடையில், ரஜினிகாந்த் நடனம் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும், பார்த்திராத ரஜினியின் இந்த நடன வீடியோ இதோ..