மாஜி கணவரை பிரிந்த பின் இதே வேலையாக இருக்கும் ரஜினிகாந்த் மகள்!! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..

Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Mar 05, 2023 10:30 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

திருமணமாகி 18 ஆண்டுகளாகி யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் வளர்ந்த பின் கருத்து வேறுபாடு காரணமாக தனுஷை விட்டு பிரிந்துவிட்டார் ஐஸ்வர்யா.

மாஜி கணவரை பிரிந்த பின் இதே வேலையாக இருக்கும் ரஜினிகாந்த் மகள்!! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்.. | Rajinikanth Daughter Aishwarya Latest Gym Workout

கணவரை பிரிந்த அடுத்த நாளில் இருந்து சுதந்திர பறவையாக மாறி கிளாமர் ஆடையணிந்தும் ஜிம் ஒர்க்கவுட் வீடியோவையும் பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

இயக்குவதில் ஆர்வம் கொண்டு லால் சலாம் என்ற படத்தினை இயக்கவும் இருக்கிறார் ஐஸ்வர்யா.

இதற்கிடையில் தீவிர ஜிம் ஒர்க்கவுட் செய்து வரும் ஐஸ்வர்யா, ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்கும் படியான இறுக்கமான ஆடையணிந்து அப்படியே புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

GalleryGalleryGallery