தனுஷ தொடர்ந்து மகன்களுடன் புதுவீட்டுக்கு குடியேறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்..

Rajinikanth Aishwarya Rajinikanth Gossip Today Latha Rajinikanth
By Edward May 01, 2024 05:30 AM GMT
Edward

Edward

Report

நட்சத்திர தம்பதிகளாக இருந்த தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிரிவை கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தனர். இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பிரிவை அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த வாரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முறையிட்டனர்.

தனுஷ தொடர்ந்து மகன்களுடன் புதுவீட்டுக்கு குடியேறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்.. | Rajinikanth Daughter Aishwarya New House Video

2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த விசயம் அதிகமாக பேசப்பட்டு வந்த நிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, பல கோடியில் ஒரு பிளாட் வாங்கி குடியேறியுள்ள வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.

அம்மா ரோல் இருக்குனு சொல்லி படுக்கைக்கு கூப்புட்டாங்க..அதுவும் சின்ன பசங்க!! பிரபல நடிகை வேதனை

அம்மா ரோல் இருக்குனு சொல்லி படுக்கைக்கு கூப்புட்டாங்க..அதுவும் சின்ன பசங்க!! பிரபல நடிகை வேதனை

பிளாட் ஒன்றினை வாங்கி டிசைன் செய்த ஐஸ்வர்யா தன் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் குடியேறியிருக்கிறார். தன்னுடைய மகள் ஐஸ்வர்யா கட்டிய வீட்டினை ரஜினிகாந்த் மற்றும் லதா இருவரும் நேரில் சென்று பார்வையிட்டு வாழ்த்தியுள்ளனர். குறித்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Gallery