அந்த நடிகைக்கான ஆசைப்பட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. 4 முறையும் மிஸ் ஆன நடிகை

Rajinikanth Aishwarya Rai
By Karthick Raja Apr 12, 2024 04:45 PM GMT
Report

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நட்சத்திரம். இவர் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார்.

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவேண்டும் என திரையுலகில் உள்ள பல நடிகைகளுக்கு ஆசை இருக்கும். ஆனால், ரஜினிகாந்தே ஆசைப்பட்டு இந்த நடிகையுடன் இணைந்து நடிக்க வேண்டும் காத்திருந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.

அந்த நடிகைக்கான ஆசைப்பட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. 4 முறையும் மிஸ் ஆன நடிகை | Rajinikanth Desire To Act With Aishwarya Rai

முதன் முதலில் படையப்பா திரைப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய்யை தான் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் ரஜினி. ஆனால் அந்த வாய்ப்பை ஐஸ்வர்யா ராய் நிராகரித்துவிட்டாராம். இதன்பின் பாபா, சந்திரமுகி மற்றும் சிவாஜி ஆகிய படங்களிலும் ஐஸ்வர்யா ராய்யை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளாராம் ரஜினிகாந்த்.

ஆனால், அப்போதும் அது நடக்கவில்லை, அவர் அப்படங்களில் நடிக்க நிராகரித்துவிட்டார். கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் தான் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.