வாழ்க்கை கொடுத்த ரஜினியே இப்படி பேசிட்டாரே!! வைரலாகும் #நன்றி கெட்ட ரஞ்சித் ஹேஷ்டேக்..

Rajinikanth Tamil Cinema Aishwarya Rajinikanth Pa. Ranjith Actors
By Dhiviyarajan Apr 13, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற வெற்றி படங்களை கொடுத்தாலும் பா ரஞ்சித் பிரபலமாக காரணம் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் மூலமாக தான்.

பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் தோல்வியை சந்தித்தது. அதன் பின் மீண்டும் பா ரஞ்சித், காலா படத்தின் மூலமாக ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைத்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்துயிருந்தது.

வாழ்க்கை கொடுத்த ரஜினியே இப்படி பேசிட்டாரே!! வைரலாகும் #நன்றி கெட்ட ரஞ்சித் ஹேஷ்டேக்.. | Rajinikanth Fans Troll Pa Ranjith

தற்போது சமூக வலைத்தளங்களில் பா ரஞ்சித்தை, ரஜினிகாந்த் ரசிகர்கள் திட்டிதீர்த்து வருகின்றனர். காரணம் என்னவென்றால்,  ஒரு நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசும்போது தொகுப்பாளர் ரஜினி பற்றி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.

அதில், ரஜினிகாந்த் மூலமாக தலித் அரசியலை பேசுறீங்க. அது அவருக்கு புரியுமானு கூட தெரியவில்லை என்று தொகுப்பாளர் சொல்ல உடனே அதற்கு பா ரஞ்சித்தும் சிரித்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் ரஜினி ரசிகர்கள் "#நன்றிகெட்ட_ரஞ்சித்" என X தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

வாழ்க்கை கொடுத்த ரஜினியே இப்படி பேசிட்டாரே!! வைரலாகும் #நன்றி கெட்ட ரஞ்சித் ஹேஷ்டேக்.. | Rajinikanth Fans Troll Pa Ranjith