ரஜினிகாந்தின் பண்ணை வீட்டு ரகசியம்!! காட்டு தீ போல் பரவும் தகவல்..

Rajinikanth Aishwarya Rajinikanth Soundarya Rajinikanth Latha Rajinikanth
By Dhiviyarajan May 12, 2024 06:00 AM GMT
Report

சினிமாவில் பல பிரபலங்கள் பண்ணை வீடு வைத்து இருக்கிறார்கள். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குபண்ணை வீடு இருக்கிறது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு பண்ணை வீடு உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ரஜினி அங்க தான் நேரத்தை செலவிட்டு வருவாராம்.

ரஜினிகாந்தின் பண்ணை வீட்டு ரகசியம்!! காட்டு தீ போல் பரவும் தகவல்.. | Rajinikanth Farm House Details

லாக்டவுன் சமயத்தில் கூட ரஜினிகாந்த் அந்த பண்ணை வீட்டில் தான் இருந்தார். சௌந்தர்யா வாங்கிய புதிய காரை அவர் ஓட்டி பார்க்கும் வீடியோ அங்கு எடுக்கபட்டதாம்.

அந்த பண்ணை வீட்டில் சமையல், தோட்டங்களை பராமரிக்கும் ஒவ்வொன்றுக்கும் பணி ஆட்களை நியமித்து இருக்கின்றனர். அங்கு பல வசதிகளும் இருக்கிறதாம் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

You May Like This Video