ரஜினியின் ஹிட் பட பிரபலம் தூக்குப்போட்டு தற்கொலை
Tamil Cinema
By Yathrika
தற்கொலை
தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்தவர் கே.பி.சவுத்ரி.
இவர் தெலுங்கில் கபாலி உள்ளிட்ட சில படங்களை தயாரித்து இருப்பவர். இவர் சில வருடங்களுக்கு முன் 93 கிராம் போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
44 வயதாகும் அவர் கோவாவில் அதன் பிறகு ஒரு தொழில் தொடங்கிய நிலையில் அதிலும் வெற்றி கிடைக்கவில்லை.
அதனால் மனஉளைச்சலில் இருந்து இருக்கிறார். திடீரென தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.