மலபார் சேலையில் நனைந்தபடி போஸ்!! நடிகை ரஜிஷா விஜயன் கிளிக்ஸ்...

Photoshoot Tamil Actress Actress
By Jai Aug 24, 2026 10:00 AM GMT
Report

ரஜிஷா விஜயன்

மலையாளத்தில் அறிமுகமாகி பின் தமிழில் தனுஷின் கர்ணன் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ரஜிஷா விஜயன். இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருந்தார்.

மலபார் சேலையில் நனைந்தபடி போஸ்!! நடிகை ரஜிஷா விஜயன் கிளிக்ஸ்... | Rajisha Vijayan Onam Special Photoshoot Post

பைசன் படத்தில் த்ருவ் விக்ரமின் அக்கா ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். சர்தார் 2 மற்றும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரஜிஷா விஜயன், ஓணம் ஸ்பெஷலாக மலபார் சேலையணிந்து நனைந்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery