சரிகமப 5 ரன்னர் அப் சபேசனுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு!! புகைப்படங்கள்..

Tamil Singers Saregamapa Lil Champs Saregamapa Seniors Season 5
By Jai Aug 24, 2026 01:00 PM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சரிகமப. அதில் பங்கேற்ற பலரும் தற்போது சினிமாத்துறையிலும், கச்சேரிகளில் பாடியும் வருகிறார்கள்.

சரிகமப 5 ரன்னர் அப் சபேசனுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு!! புகைப்படங்கள்.. | Saregamapa Sabesan Got Married Photos

அந்தவகையில் இலங்கை தமிழனாக சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் சபேசன். தனக்கென ரசிகர்களை கொண்டிருந்த சபேசன், அந்த சீசனில் 2வது இடத்தை பிடித்து 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை பெற்றார்.

சரிகமப 5 ரன்னர் அப் சபேசனுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு!! புகைப்படங்கள்.. | Saregamapa Sabesan Got Married Photos

இந்நிலையில் சபேசன் ரிக்ஷானா என்பகரை திருமணம் செய்துள்ளார். பல ஆண்டுகள் காதலித்து வருவதாக சரிகமப மேடையில் கூறியிருந்த சபேசன் திருமண புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்து பலரது வாழ்த்துகளையும் பெற்று வருகிறார்.

சரிகமப 5 ரன்னர் அப் சபேசனுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு!! புகைப்படங்கள்.. | Saregamapa Sabesan Got Married Photos