உடல் எடையை குறைத்து ஆளே மாறிய தனுஷ் பட நடிகை ரஜிஷா விஜயன்.. ஷாக்கிங் Transformation

Weight Loss Actress
By Kathick Apr 14, 2025 03:23 AM GMT
Report

மலையத்தில் அறிமுகமாகி பின் தமிழில் தனுஷின் கர்ணன் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது சர்தார் 2 மற்றும் துருவ் விக்ரமின் பைசன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

உடல் எடையை குறைத்து ஆளே மாறிய தனுஷ் பட நடிகை ரஜிஷா விஜயன்.. ஷாக்கிங் Transformation | Rajisha Vijayan Weight Loss Transformation Photo

இந்த நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரஜிஷா விஜயன் தனது Transformation புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார் ரஜிஷா.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அட ரஜிஷா விஜயனா இது என கேட்கின்றனர். அந்த அளவிற்கு உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை பாருங்க..

Gallery