மகள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையா ராஜ்கிரண்
Rajkiran
By Tony
ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்.
இவர் தற்போது பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்யு கலக்கியவர்.
இந்நிலையில் இவருடைய மகளை சீரியல் நடிகர் ஒருவர் திருமணம் செய்துவிட்டார், இவை தான் தற்போது டாக் ஆப் தி டவுன்.
தற்போது அந்த சீரியல் நடிகர் பேசுகையில், இரு வீட்டார் சம்மதத்தோடு தான் திருமணம் செய்ய இருந்தோம். அதற்குள் ஏதேதோ நடந்துவிட்டது.
கண்டிப்பாக இரு வீட்டார் சம்மதத்தோடு மீடியாவை சந்திப்போம் என்று அவர் கூற, அப்படியென்றால் இவர்கள் ராஜ்கிரண் சம்மதம் இல்லாமல் தான் இந்த திருமணம் நடந்துள்ளதா என்று எல்லோரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.