நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாரோ.. ஆட்டத்தை ஆரம்பித்த ரச்சிதா மகாலட்சுமி..

Bigg Boss Rachitha Mahalakshmi Janany
By Edward Oct 20, 2022 05:15 PM GMT
Report

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் ஒருசில சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கு காரணம் என்ன என்று கூறப்படாத நிலையில் ரச்சிதா பிக்பாஸ் 6 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாரோ.. ஆட்டத்தை ஆரம்பித்த ரச்சிதா மகாலட்சுமி.. | Rakshitha Challenges Glamor Heroines Nayanthara

நேற்று ஆரம்பித்த டான்ஸ் மாரத்தான் போட்டியில் அடக்கவுடக்கமாக இருந்த ரச்சிதா கிளாரில் பட்டையை கிளப்பும் வண்ணம் குத்தாட்டம் போட்டுள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டூ டூ என்ற பாடலுக்கு ஜனனி சமந்தாவாகவும், ரச்சிதா நயன் தாராவாகவும் ஆடினர்.

அதில் சேலையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியாக குத்தாட்டம் போட்டியிருக்கிறார் ரச்சிதா.

அமைதியாக குடும்ப குத்துவிளக்காக ஆரம்பத்தில் இருந்த ரச்சிதாவா இது? என்று கூறும் அளவிற்கு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாரோ.. ஆட்டத்தை ஆரம்பித்த ரச்சிதா மகாலட்சுமி.. | Rakshitha Challenges Glamor Heroines Nayanthara