200 கிராம் கோகைன் போதைப்பொருளை..போலீசாரிடம் சிக்கியது எப்படி? ஷாக்கான ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்கள்..
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2 படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன்பிரீத் சிங், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கிய போது அமன்பிரீத் சிங் கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கி இருக்கிறார்.
2 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் கோகைன் போதைப்பொருளை அவரிடம் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். தற்போது இந்த பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.