கிரீஸ் நாட்டுக்கு பறந்த ரகுல் ப்ரீத் சிங்!! புகைப்படங்கள்...
Rakul Preet Singh
Indian Actress
Greece
Actress
Ramayana
By Jai
ரகுல் ப்ரீத் சிங்
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பில் அடுத்ததாக ராமாயணா திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது.

இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த புகைப்படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில், கணவருடன் கிரீஸ் நாட்டுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ரகுல்.











