இறுக்கமான ஆடையில் இப்படியொரு போஸ்!! நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட புகைப்படங்கள்..
Rakul Preet Singh
By Dhiviyarajan
ரகுல் ப்ரீத் சிங்
தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என அனைத்து மொழியிலும் பிஸியாக நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மூலம் தான் பிரபலமானார்.
இதையடுத்து தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தற்போது இவர் அயலான், இந்தியன் 2 போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
ஹாட் கிளிக்ஸ்
சமூக வாலித்தலங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், அவர் பதிவிட்டும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு பல ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில் இவர், ஆரஞ்சு நிற உடையில் செம கிளாமர் போஸ் கொடுது இளசுகளை கிறங்க அடித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.