அந்த நேரத்துல அதை கண்ட்ரோல் பண்ண முடியாது, ருசி பார்ப்பேன்!! சமந்தாவிடம் உளறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்
Rakul Preet Singh
Samantha
Gossip Today
By Edward
சினிமாத்துறையில் நடிப்பை தாண்டி நடிகைகள் சில விசயங்களை செய்வார்கள். அப்படி நடிகை ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது சிறப்பு விருந்தினராக நடிகை ரகுல் ப்ரீத் சிங் கலந்து கொண்டு பல விசயங்கள் உள்ளிட்ட பலவற்றை பகிர்ந்தார்.
அதில் உணவு விசயத்தில் கட்டுப்பாடோடு உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறீர்கள்.
ஆனால் உங்கள்முன் பல உணவுகள் வைக்கிறார்கள் என்றால் என்ன பண்ணுவீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு ரகுல், என் முன் வைக்கப்பட்ட அனைத்து உணவுகளையும் ஒரு ஸ்பூனாவது சாப்பிடுவிடுவேன்.
அந்த நேரத்தில் என்னால் கண்ட்ரோல் பண்ண முடியாது என்றும் அனைத்தையும் ருசி பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார். இதை கேட்டு சமந்தா ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.
