டூபீஸ் நீச்சல் ஆடையில் இப்படியா.. சிவகார்த்திகேயன் பட நடிகை வெளியிட்ட வீடியோ.
Sivakarthikeyan
Rakul Preet Singh
By Edward
கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாப்படங்களில் நடிகையாக அறிமுகமாகி தமிழில், தடையரத்தாக்க, புத்தகம் போன்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
இதனையடுத்து தெலுங்கு பக்கம் சென்ற ரகுல், தீரன் அதிகாரம் பதினாறு படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் அவர் நடிப்பில் தேவ், என் ஜி கே போன்ற படங்கள் கடைசியாக வெளியானது.
தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் கமல் ஹாசனின் இந்தியன் 2 ரோலிலும் நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து கிளாமர் உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டியும் நடித்து வருகிறார்.
தற்போது டூபீஸ் பிகினி ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். பிகினியுடன் பனிபிரதேசத்தில் -15 டிகிரி தண்ணீரில் குளித்துவிட்டு வெளியே வரும் வீடியோவை பார்த்து மிரண்டு போயுள்ளனர் ரசிகர்கள்.